Sunday, 28 September 2008

யாரிடம் கற்பது

1. விடா முயற்சியை கடல் அலைகளிடம்

2. கடமை தவறாமையை கதிரவனிடம்

3. உத்வேகத்தை காட்டாற்றிடம்

4. புன் சிரிப்பு பூக்களிடம்

5. சுறுசுறுப்பை எறும்பிடம்

6. சேமிப்பை தேனியிடம்

7. பொறுமையை பூமியிடம்

8. கருணையை கடவுளிடம்

No comments:

Post a Comment